டெபியன் முகில் சேவையகத்தில் ஃப்ரீடம்பாக்ச் ஐ முயற்சிக்கவும்

ஆவணப்படுத்துதல்

உங்கள் டெபியனில் பாஓடு (10.0 - பச்டர் அல்லது அதற்கு மேல்) முகில் நிகழ்வு மற்றும் பின்வரும் கட்டளைகளை இயக்கவும்.

admin@FreedomBox:~
$ sudo apt-get update
$ sudo DEBIAN_FRONTEND=noninteractive apt-get install freedombox
      

டெபியனை வழங்கும் அனைத்து முகில் பணி வழங்குநர்களிடமும் ஃப்ரீடோம்பாக்ச் செயல்படுகிறது